குண்டக்கிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:39, 20 மே 2007 இல் நிலவும் திருத்தம்

  • இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும்.


  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

  1. கீர்த்தனை: இம்தனுசுவர்ணிம்ப
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டக்கிரியா&oldid=141577" இலிருந்து மீள்விக்கப்பட்டது