சுருட்டிமல்லாரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:51, 20 மே 2007 இல் நிலவும் திருத்தம்

  • இது 9வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 3வது மேளமாகிய தேனுகவின் ஜன்ய இராகம் ஆகும்.


  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருட்டிமல்லாரு&oldid=141589" இலிருந்து மீள்விக்கப்பட்டது