"சங்ககால மலர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்==
:#'''அரும்பு''' - அரும்பும் தோன்றுநிலை(தோன்றும்) நிலை
:#'''நனை''' - அரும்பு வெளியில் நனையும் நிலை
:#'''முகை''' - நனை முத்தாகும் நிலை
:#'''மொக்குள்''' - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
:#'''முகிழ்''' - மணத்துடன் முகிழ்த்தல்
:#'''மொட்டு''' - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
:#'''போது''' - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
:#'''மலர்''' - மலரும் பூ
:#'''பூ''' - பூத்த மலர்
:#'''வீ''' - உதிரும் பூ
:#'''பொதும்பர்''' - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
:#'''பொம்மல்''' - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்புதுப்பூக்கள்
:#'''செம்மல்''' - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
 
==குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்==
1,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1416094" இருந்து மீள்விக்கப்பட்டது