பன்னிரண்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பன்னிரண்டாம் நாளன்று அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
பன்னிரண்டாம் நாளன்று [[அருச்சுனன்|அருச்சுனனை]] வீழ்த்த செய்த [[கௌரவர்]] படைகளின் செயல்களைக் காணலாம்.
 
==அருச்சுனனின் மீது கோபம்==
[[தருமன்|தருமரை]] பிடிக்க தாம் போடும் திட்டங்கள் யாவும் [[அருச்சுனன்]] இருப்பின் கைகூடாது என [[கௌரவர்]] படைகள் அறிந்தன. எனவே அருச்சுனனை எப்படியாவது தன் வழியிலிருந்து நீக்க வேண்டும் என விரும்பினர்.
 
==சுசர்மனின் சபதம்==
With his attempts to capture Yudhisthira failed, Drona confided to Duryodhna that it would be difficult as long as Arjuna was around. The king of Trigartadesa, Susharma along with his 3 brothers and 35 sons who were fighting on the Kaurava side made a pact that they would kill Arjuna or die. They went into the battlefield on the twelfth day and challenged Arjuna. Arjuna gave them a fierce fight in which the brothers fell dead after fighting a brave fight. Drona continued to try and capture Yudhisthira. The Pandavas however fought hard and delivered severe blows to the Kaurava army.
இந்நிலையில் திகர்த்த தேசத்தை சார்ந்த சுசர்மன் என்பவனும், அவனது 3 சகோதரர்களும், 35 மகன்களும் அருச்சுனனை அழிப்போம், அல்லது போரிட்டு அழிவோம் என்று சூளுரைத்து அருச்சுனனை தாக்கினர்.
 
==சகோதரர்களின் இறப்பு==
வீரத்துடன் போரிட்ட [[அருச்சுனன்|அருச்சுனின்]] தாக்குதலை தாங்க இயலாமல் சகோதரர்கள் இறந்தனர்.
 
==துரோனரின் திட்டம்==
துரோனர் தொடர்ந்து தருமனை சிறை பிடிக்க முயன்றும் இயலாமல் போனதோடு மட்டுமின்றி, [[பாண்டவர்]] படைகள் மிகத்தீவிரமாக போரிட்டு [[கௌரவர்]] படைகளில் பலத்த சேதத்தினை செய்தனர்.
 
{{மகாபாரதம்}}