கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் கார்ல் மார்க்சு, காரல் மார்க்சு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
deleted on Commons
வரிசை 20:
 
=== வாழ்க்கைக்குறிப்பு ===
[[படிமம்:Marx2.jpg|thumb|200px|upright|left|இளம் வயதில் கார்ல் மார்க்சு]]
கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் [[புருசியா]]வில் [[ட்ரையர்]] நகரில் [[1818]] [[மே 5]]-ஆம் நாள் பிறந்தார். எப்போது கார்ல் மார்க்சின் தந்தை [[யூதர்|யூதரான]] '''ஹைன்றிச் மார்க்சு''' கிறித்தவராக மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்<ref>[http://books.google.com/books?id=3KOyuSakn80C&printsec=frontcover&dq=Karl+Marx+by+WHEEN,+FRANCIS&hl=en&sa=X&ei=-j41T_uzDaSQsALWwOyXAg&ved=0CDoQuwUwAA#v=onepage&q=Karl%20Marx%20by%20WHEEN%2C%20FRANCIS&f=false Karl Marx by WHEEN, FRANCIS]</ref>. இவரின் தந்தை வசதி படைத்த [[வழக்குரைஞர்]], கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்தினைப்]] பெற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது