ஓம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஓம் குறியீடு படங்களை இணைத்தல்
வரிசை 2:
[[படிமம்:Tamil om.png|thumb|right|150px|[[தமிழ்]] மொழி ஒம்]]
[[படிமம்:Aum.svg|thumb|right|150px|[[தேவநாகரி]] மொழி ஒம்]]
 
[[Image:Om.svg|thumb|உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படும் ஓம் குறியீடு]]
 
'''''ஓம்''''' (தேவநாகரி மொழியில்:[[படிமம்:Aum.svg|13px|]]) என்பது [[இந்து]] சமயத்திலுள்ள ஒரு புனிதமான [[குறியீடு]] மற்றும் [[ஒலி]]யாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் [[ஓசை]] மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.'''மான்டூக்கிய [[உபநிடதம்]]''' முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] வாழ்ந்ததாக கருதப்படும் [[மயன்]] எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.
{{cquote|
வரி 39 ⟶ 42:
== திருமந்திரத்தில் ஓம் ==
 
" :ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
:ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
:ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
:ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "
 
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.
வரி 52 ⟶ 55:
 
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
 
{{Gallery
|title=''Om'' in various scripts
|align=center
|width=100
|lines=5
|படிமம்:வேதத்தில் ஓம் குறியீடு.PNG|[[தேவநாகிரி]] வடிவில் வேதகால அம்(''AUM'') குறியீடு.
|Image:AUM IN GUJARATI.png| ([[தேவநாகரி]] ஓம் குறியீடு ([[ஹிந்தி]], [[நேபாளி]], [[குஜராத்தி]], [[மராத்தி]])
|Image:Grantha.jpg| கிராந்த எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:Tamil om.png| தமிழ் எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:Kannada_OM.png| தெலுங்கு மற்றும் கன்னட எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:Om.GIF| ஒரியா, அசாமி, பெங்காலி எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:Bali Omkara Red.png|பலினிச் எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:TibAum.png|திபேதன் எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:The_letter_Om,_in_Siddham_script.png| சிதம் (Siddhaṃ) எழுத்து வடிவில் ஓம் குறியீடு
|Image:Ohm Malayalam.png| மலையாள எழுத்து வடிவில் ஓம் குறியாடு
}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஓம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது