விதுரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மாளிகை எரிந்தது: *விரிவாக்கம்*
வரிசை 11:
 
==மாளிகை எரிந்தது==
மாளிகை பாண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது,தாயும் மகன்களும் அதில் குடிபுகுந்தனர்,விதுரன் எச்சரிச்ச படி அன்று இரவே மாளிகைக்கு தீவைக்கப்பட்டு, மாளிகை முழுதும் எரியத்தொடங்கியது.தாயுடன் பாண்டவர்கள் எந்த காயமுமின்றி சுரங்கப்பாதை வழியே தப்பினர்,குடும்பங்களின் சண்டை இன்னும் வலுத்தது.தீ அனைந்ததும் எரிந்து போன ஒரு பெண்ணின் உடலும்,ஐந்து இளைஞர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.அவை குந்தி மற்றும் பாண்டவர்களின் சடலங்கள் என்றே கருதினர், திருதராஷ்டிரன் அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தான்,காந்தாரியும்,துரியோதனனும்,துச்சாதனனும் கூட கண்ணீர் விட்டனர். துரோணரும்,பீஷ்மரும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்கள். விதுரன் வருத்தப்படுவது போல் பாசாங்கு செய்தார், அவருக்கு தெரியும் குந்திக்குப் பதிலாக ஆறுபேர் மயக்க மருந்து கொடுக்கப் பட்டு மாளிகைக்குள் விடப்பட்டார்கள்,அவர்களுடைய கருகிய உடல்களே அது என்று,இந்த பயங்கர சதி வேறு யாறுக்கு தெரியும் என்ற எண்ண ஓட்டத்துடனே விதுரன் இருந்தார்.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/விதுரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது