சுவாமி குருபரானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
* உத்தவ கீதை
* தியானம்
-----------------------------------------------------------------------------------------------
'''சுவாமி குருபரானந்தர் எழுதிய நூல்கள்''':-
 
== எழுதிய நூல்கள் சில==
* ஆன்மீகப் பாதையில்
* நற்பண்புகள்
* உபநிடதங்களின் விளக்க உரை
* Human Values (Englishஆங்கிலம்)
 
-----------------------------------------------------------------------------------------------
'''==சுவாமி குருபரானந்தர் வழங்கும் செய்தி''' :-==
“பணத்தால் வாங்க முடியாத ஒன்றை அடையும்
பொழுது நாம் பேறு பெற்றவர் ஆகிறோம்!” உலக இன்பங்களையும், உலகியல் அறிவையும் வாங்கும்
சக்தி பணத்திற்கு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அறநெறிகளைப் பற்றிய தெளிந்த அறிவு,
வரிசை 50:
பற்றியும் ஒரு தெளிவான பார்வை கிடைக்கிறது. பிறகு வேதாந்த அறிமுகம், தத்துவபோதம்,விவேகசூடாமணி, பகவத்கீதை, உபநிடதங்கள், வேதாந்த சாரம், உத்தவகீதை கேட்ட பின்பு அபரோச்ச அனுபூதி, பஞ்சதசீ போன்ற உயர் வேதாந்த சாத்திரங்களை கேட்க வேண்டும்.
இறுதியாக பிரம்ம சூத்திரம் கேட்டு விரிவான வேதாந்த சாத்திரக் கல்வியை நிறைவு செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------
 
'''==உசாத்துணை'''==
 
* ”பூர்ணாலயம்” [[http://www.poornalayam.org]]
 
==வெளி இணைப்புகள்==
*http://sumukam.wordpress.com/discourses/swami-guruparananda/
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_குருபரானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது