உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
 
:[[சௌராட்டிர சமூக சிற்பிகள்]] என்ற தலைப்பில் உள்ள நபர்கள் பற்றித் தனிக் கட்டுரைகள் எழுதுங்கள். இது குறித்தான [[பேச்சு:சௌராட்டிர சமூக சிற்பிகள்|உரையாடல்]] பகுதியைப் பாருங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:37, 1 மே 2013 (UTC)
 
வணக்கம். நீங்கள் உருவாக்கிய [[சுவாமி குருபரானந்தர்]] கட்டுரையில் நான் செய்திருக்கும் சிறுசிறு மாற்றங்களைச் சற்று பாருங்கள். கட்டுரைக்குள் சிறு தலைப்புகள் உருவாக்கும்விதம் அறிந்து கொள்வீர்கள். விக்கிப்பீடியா கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்; மேலும் நடுநிலையானவை. ஆதலால் நபர்களின் பெயருக்குப் பின் ’அவர்கள்’ சேர்க்க வேண்டாம். ’பூர்ணாலயம்’ இணையபக்கம் உங்கள் கட்டுரை தரும் அனைத்து விவரங்களுக்கும் சான்றுகளைத் தரவில்லை, அதுவும் முக்கியமாக அவர் வழங்கும் செய்திக்கு ஆதாரம் இல்லை. அதற்கான சான்று இல்லையெனில் அப்பகுதி நீக்கப்படலாம். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 15:59, 7 மே 2013 (UTC)