"சோம பானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

887 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
படுகிறது. சோமக் கொடி சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக கொடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமக்கொடி போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------
'''சோம பானத்தின் சிறப்புகள்''' :- சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும். வேதகால மக்கள் சோமபானத்தை தேவர்களுக்கு படைத்த் பின்பு தான் தாம் பருகுவர். வேதகால மக்கள் தமது தேவர்களை மகிழ்விக்க சோமபானம் வலிமையான ஒன்று. சோம யாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோமபானம் அருந்துவர். போரின்போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்துவர்அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. திபேத் நாட்டில் இன்றும் கூட சோமக்கொடியை ‘சோம ராஜா’ என்றும், பாகிசுதான் மற்றும் ஆப்கானிசுதான் பகுதிகளில் வாழும் பட்டாணியர்கள் சோமக்கொடி தாவரத்தை ‘ஒம்’ என்று அழைக்கிறார்கள்.
போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட
உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. திபேத் நாட்டில் இன்றும் கூட சோமக்கொடியை ‘சோம ராஜா’ என்றும், பாகிசுதான் மற்றும் ஆப்கானிசுதான் பகுதிகளில் வாழும் பட்டாணியர்கள் சோமக்கொடி தாவரத்தை ‘ஒம்’ என்று அழைக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
'''முனிவர்கள் போற்றிய சோமபானம்''':- ரிக்வேத கால முனிவர்கள் பலவாறு சிறப்பித்து மந்திரங்கள்
இயற்றியுள்ளனர். கண்வ முனிவரின் மகன் குசூதி என்ற முனிவர் இந்திரனுக்கு விருப்பமான சோம பானத்தைக் குறிப்பிடுகிறார் (ரிக்வேதம் 8-71-7 & 8). சோமத்தை பற்றி அதிக சூக்தங்கள் செய்தவர் காசியப அசித் தேவல் (ரிக்வேதம் 9-5-1). சோமம் குறித்த துதிப்பாடல்கள் மூன்று பாதங்கள் கொண்ட
இயற்றியுள்ளனர்.
காயத்ரி சந்தத்தில்தான் உள்ளது. ரிக்வேதம் 9வது மண்டலத்தில் 114 சூக்தங்களில் சோமத்தின்
 
பெருமை
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1417132" இருந்து மீள்விக்கப்பட்டது