நூல் வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தொகுக்கப்படுகிறது}} நூல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
நூல் என்னும் சொல்லால் [[தொல்காப்பியம்]] இலக்கண நூல்களைக் குறிப்பிடுகிறது. [[நன்னூல்]] இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டு வகையான நூல்களையும் 'நூல்' என்கிறது.
 
கருத்துப் பதிவுகள் அனைத்தையும் தொல்காப்பியம் 'செய்யுள்' <ref>செய்யப்பட்டுள்ளது,</ref> <ref>கருத்துப்பயிர் வளரும் நிலம்</ref> என்று குறிப்பிடுகிறது. நூல் செய்யுளால் அமையும் என்கிறது. <ref>
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே<br />
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்<br />
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்<br />
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்<br />
யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம், செய்யுளியல் 75)</ref> 7 வகையாக உள்ள செய்யுளில் நூல் என்பது மொழியிலக்கணம். <ref>
அவற்றுள்,
நூல் எனப்படுவது நுவலும் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. 159</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நூல்_வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது