டத்தோ ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
===ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது===
[[File:K.Thanabalasingam.jpg|thumb|left|170px| மலேசியக் கடல்படையின்கடற்படையின் முதல் மலேசியத் தளபதி டான் ஸ்ரீ கே. தனபாலசிங்கம்]]
டத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. [[சிலாங்கூர்]] மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் ''Seri Paduka Mahkota Selangor (SPMS)'' விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
 
சிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற பெண்களை ‘டத்தின் பாதுக்கா ஸ்ரீ’ ([[மலாய்]]:''Datin Paduka Seri)'' என்று அழைக்கின்றனர். 1998ஆம் ஆண்டிற்கு முன்னால் ‘டத்தின் பாதுக்கா’ ([[மலாய்]]:''Datin Paduka'') என்று அழைத்தனர். 23 டிசம்பர் 1998-இல் மாற்றம் செய்யப்பட்டது. <ref>[http://awards.selangor.gov.my/awards/penerangan.php?id=27&page=3/ Gelaran "Dato Seri" ini adalah gelaran baru yang telah diluluskan dalam mesyuarat Majlis Mesyuarat Kerajaan Negeri bertarikh 23 Disember 1998 atas perkenan Duli Yang Maha Mulia Sultan Selangor.]</ref>
 
சிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை, ஏனைய இனத்தினர் பலர் பெற்றிருந்தாலும் இதுவரையில்இதுவரை இருதமிழர்களில் தமிழர்கள்இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். முன்னாள் ம.இ.கா. தலைவரும், அமைச்சருமான [[டான் ஸ்ரீ]] [[வி. மாணிக்கவாசகம்]],<ref>[http://awards.selangor.gov.my/awards/clinkstate.php?&cat=3&offset=55/ Y.B Dato' Seri Vengadasalam Manickavasagam.]</ref> முன்னாள் மலேசியக் கடல்படைத்கடற்படைத் தளபதி [[டான் ஸ்ரீ]] [[கே. தனபாலசிங்கம்]]<ref>[http://awards.selangor.gov.my/awards/clinkstate.php?&cat=3&offset=60/ Y. Bhg. Laksamana Muda Tan Sri Dato' Seri K.Thanabalasingam (B).]</ref> <ref>[http://en.wikipedia.org/wiki/K._Thanabalasingam/ Rear Admiral (Rtd) Tan Sri Dato' Seri K. Thanabalasingam is the third chief of the Royal Malaysian Navy and the first Malaysian to be appointed to the post.]</ref>ஆகிய இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். [[நெகிரி செம்பிலான்]] மாநிலத்தில் ''Dato' Sri Utama'' எனும் டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
 
===டத்துக் ஸ்ரீ விருது===
"https://ta.wikipedia.org/wiki/டத்தோ_ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது