விருப்பாச்சி கோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Gopal-1.jpeg|thumb|right|250px|கோபால் நாயக்கர்]]
''' கோபால் நாயக்கர் ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் படை திரட்டி கூட்டமைப்பு செய்து போரிட்ட மன்னர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். . இவர் [[திண்டுக்கல் மாவட்டம் ]] [[பழனி ]] அருகில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரினை ஆட்சி செய்த குறுநில மன்னர் .
 
ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டி புரட்சி செய்த காரணத்தால் [[ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி]]யரால் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாட்சி பகுதியில் அமைந்துள்ளது.
 
ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டி புரட்சி செய்த காரணத்தால் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி]]யரால் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாட்சி பகுதியில் அமைந்துள்ளது.
 
==வாழ்கை குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/விருப்பாச்சி_கோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது