விருப்பாச்சி கோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
==ஆங்கிலேயரை எதிர்த்தார் ==
[[வேலு நாச்சியார்|ராணி வேலுநாச்சியாருக்கும்]], ஊமைத்துரைக்கும்[[ஊமைத்துரை]]க்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார்.
 
===கோவைத் தாக்குதல்===
===கோவைத்தாக்குதல்===
கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர். அதன்படி 1)ஓசூர் புட்டா முகமது, 2) இச்சாபட்டி ராமனுல்லாகான், 3) ஓசூர் முஹமது ஹாசன், 4) பரமத்தி அப்பாவு, 5) சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர்,. இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது,. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைபுரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துவளைத்துக் கைது செய்தனர்,. அவர்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு செய்த சித்ரவதையினால் கூட்டணி இரகசியம் போய்விடக்கூடாது என எண்ணிஎண்ணித் தனது கழுத்தைகழுத்தைத் தானே அறுத்துக்கொண்டார்.
 
கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர்.அதன்படி 1)ஓசூர் புட்டா முகமது, 2) இச்சாபட்டி ராமனுல்லாகான், 3) ஓசூர் முஹமது ஹாசன், 4) பரமத்தி அப்பாவு, 5) சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர், இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது, ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்,அவர்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு செய்த சித்ரவதையினால் கூட்டணி இரகசியம் போய்விடக்கூடாது என எண்ணி தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டார்.
 
===இறுதிப் போர்===
"https://ta.wikipedia.org/wiki/விருப்பாச்சி_கோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது