சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
massacre என்பது சமண பக்கச் சார்பு.
No edit summary
வரிசை 33:
தனது ''சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து'' எனும் நூலில் [[திரு.வி.க]] போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
 
"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமனர்களின்சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் ''எண்ணாயிரம்'' என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.<ref>{{cite book | title=பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் 1, 2 ('''முன்னுரை பகுதியில் எண்ணாயிரம் நூல் எதை பற்றியது என்பதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம்''') | publisher=மீனாகோபால் பதிப்பகம் | author=முனைவர் கொடுமுடி ச. சண்முகன் | year=2006 | location=சென்னை}}</ref> எண்ணாயிரம் என்ற பெயரில் சில ஊர்கள் தற்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.<ref>http://tamilartsacademy.com/books/tavam/chapter05.xml</ref> <ref>http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314333.htm</ref>
==எண்ணாயிரம் என்பதற்கு விளக்கம்==
எண்ணாயிரம் சமணர் என்ற பெயர் சுட்டில் சமனர்களின் முன்னொட்டு பெயராக வரும் ''எண்ணாயிரம்'' என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.<ref>{{cite book | title=பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் 1, 2 ('''முன்னுரை பகுதியில் எண்ணாயிரம் நூல் எதை பற்றியது என்பதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம்''') | publisher=மீனாகோபால் பதிப்பகம் | author=முனைவர் கொடுமுடி ச. சண்முகன் | year=2006 | location=சென்னை}}</ref> எண்ணாயிரம் என்ற பெயரில் சில ஊர்கள் தற்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.<ref>http://tamilartsacademy.com/books/tavam/chapter05.xml</ref> <ref>http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314333.htm</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது