புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
→‎இறைவன் குறித்த புராணங்கள்: மகாபுராணமாக மாற்றல்
வரிசை 69:
இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
 
== இறைவன் குறித்தமகா புராணங்கள் ==
 
{{main|மகா புராணங்கள்}}
நைமிசாரண்யத்தில் சூதர் சொன்ன கதைகளை வியாசர் புராணங்களாகத் தொகுத்தார் என்பது ஐதீகம். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் பதினெட்டு. அந்தப் பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
 
[[வேத வியாசர்]] என்பவரால் தொகுப்பெற்ற பதினெட்டுப் புராணங்கள் மகா புராணங்கள் என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்களை நைமிசாரண்யத்தில் [[சூதர்]] என்பார் கூறிய கதைகளை [[வியாசர்]] தொகுத்தார் என்று நம்பப்படுகிறது.
=== சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன ===
 
அவற்றுள் சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன: [[விஷ்ணுபுராணம்]], பாகவத புராணம், நாரதீய புராணம், கருட புராணம், பதமபுராணம், வராக புராணம்.
இந்த மகா புராணங்கள் சத்துவம் புராணம், ராஜஸம் புராணம், தாமச புராணம் என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
 
=== சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன ===
சத்துவ புராணங்கள் என்பவை அண்டத்தின் தோற்றம் முதல் பிரளயக் காலத்தில் உலகம் அழிவது வரை அனைத்திற்கும் காரணமாக திருமாலை முன்நிறுத்துபவையாகும். [[விஷ்ணுபுராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரதீய புராணம்]], [[கருட புராணம்]], [[பத்மபுராணம்]], [[வராக புராணம்]] என்பவை சத்துவ புராணங்களாகும். இவற்றில் திருமாலின் அவதாரங்களைப் பற்றியும், திருமாலின் பெருமைகளையும் எடுத்துறைக்கப்பெறுகின்றன.
 
=== ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன ===
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது