நூல் வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
முதலும் வழியும் என நுதலிய நெறியின. (தொல்காப்பியம் 3-639)</ref>
* நன்னூல் [[முதல்நூல்]], [[வழிநூல்]], [[சார்புநூல்]] என்னும் மூன்று வகையில் ஒன்றாக நூல் விளங்கும் என்கிறது.
* பிற்காலத்தில் '''மொழிபெயர்ப்பு நூல்களும்''' தோன்றி வளர்ந்துள்ளன.
நூல் அமையவேண்டிய பாங்கை நன்னூல் விளக்குகிறது.
:நூலானது சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் ஆகிய இரண்டு பாயிரங்களையோ, அவற்றுள் ஒன்றையோ கொண்டிருக்கும். [[மதம் (நூல்)|நூலுக்குரிய ஏழு கோட்பாடுகளோடு]] இயங்கும். [[நூலின் குற்றங்கள்|10 குற்றங்களை]] நீக்கிப் [[நூலின் அழகமைதி|10 அழகமைதிகளும்]] கொண்டு இயங்கும். [[நூலின் உத்திகள்|32 வகையான உத்திகளைக்]] கையாளும். [[சூத்திரம்]], [[ஓத்து]], [[படலம்]] ஆகியவற்றோடு காண்டிகை உரை, விருத்தி உரை ஆகிய விளக்கங்களையும் கொண்டு விளங்கும். <ref>
"https://ta.wikipedia.org/wiki/நூல்_வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது