பதினெண் புராணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான [[பேரண்டம்|பேரண்டப் படைப்பு]], பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு [[மனுவந்தரம்|மன்வந்தரங்கள்]], சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. <ref name="temple.dinamalar.com">{{cite web | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 | title=பிரம்ம புராணம் பகுதி-1 | publisher=http://temple.dinamalar.com | date=மே 24,2012 | accessdate=சூலை 20, 2012}}</ref> வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/பதினெண்_புராணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது