கொண்டை நீர்க்காகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
}}
 
'''கொண்டை நீர்க்காகம்''' (''Indian Cormorant'', ''"Phalacrocorax fuscicollis"'') என்பது [[நீர்க்காகம்|நீர்க்காக]] குடும்பத்திலுள்ள ஓர் இனமாகும். இது பொதுவாக இந்திய துணைக்கண்ட நில உட் பகுதி நிர்நிலைகளில் காணப்படும் இது கிழக்கே தாய்லாந்து, கப்போடியா வரை காணப்படுகின்றது. கூடிவாழும் இவ்வினம் [[சின்ன நீர்க்காகம்]] அளவை ஒத்திருப்பினும் அதனுடைய நீலக் கண், சிறிய தலை, சரிவான நெற்றி நீண்ட மெல்லிய அலகின் முடிவில் கொளுக்கி முனை ஆகியவற்றின் மூலம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
 
== உசாத்துணை ==
வரிசை 23:
 
[[பகுப்பு:நீர்க்காகம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பறவைகள்]]
[[பகுப்பு:இலங்கைப் பறவைகள்]]
[[பகுப்பு:ஆசியப் பறவைகள்]]
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
[[பகுப்பு:இந்தோனேசியப் பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொண்டை_நீர்க்காகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது