தீண்டாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சாதிகள்" (using HotCat)
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian politician
| image = Untouchability.jpg
}}
'''தீண்டாமை''' ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், [[ஆதிவாசி]]கள், [[குற்றவாளி]]கள், [[ஓரின சேர்கையாளர்]]கள், [[திருநங்கை]]கள், கழிவகற்றும் தொழி செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையுன் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடகவும் பயன்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/தீண்டாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது