பிரம்ம புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''பிரம்ம புராணம்''' ([[தேவநாகரி]]:ब्रह्म पुराण, பிரம்ம புராணா) என்பது [[மகா புராணங்கள்|மகா புராணங்களில்]] முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ''ஆதிபுராணம்'' என்றும் கூறுகின்றனர். இது பத்தாயிரம் (10,000) ஸ்லோகங்களை உள்ளடக்கிய [[ராஜசிக புராணம்|ராஜசிக புராண]] வகையைச் சார்ந்ததாகும்.
 
இதில் [[தட்சன்]] பற்றியும், அவனுடைய [[வம்சம்]] பற்றியும், [[மன்வந்தரம்]] முதிலிய கால அளவீடுகள் பற்றியும், [[சூரிய வம்சம்]], [[சந்திர வம்சம்]], [[கருட தீர்த்தம்]], [[விஷ்வாமித்திர தீர்த்தம்]] என பலவற்றினை இப்புராணம் விளக்குகிறது.
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/பிரம்ம_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது