கிராதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
-----------------------------------------------------------------------------------------------
'''கிராதர்கள் வேதகால ஆரியர்களின் பகைவர்கள்''':- இமயமலைவாசி
களான கிராதர்களின் மலைக்கோட்டைகளை, ’புரங்கள்’ என்றும் நகரங்களை ‘புரி’ என்றும் அழைப்பர். இந்த புரங்களையும், புரிகளைகளையும் ஆரியர்கள் கைப்பற்றி அழித்த சான்றுகளை ரிக்வேதத்தில் அதிகமானசெய்யுட்களில்அதிகமான செய்யுட்களில் விவரிக்கப்படுகிறது. ரிக்வேத கால முனிவர்களான பரத்துவாசர், வசிட்டர்,விசுவாமித்திரர் போன்றவர்கள் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தனர். மேலும் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்கள் ரிக்வேத கால கடவுளர்களிடத்திடம் வேண்டிக் கொண்டனர். ஆரிய அரசர்கள் வெற்றி கொள்ள முடியாத, நூறு கற்கோட்டைகளுடைய நகரங்கள் கொண்ட சம்பரான் என்ற கிராதர் இன அரசனை, புரு வம்சத்து ‘திவோதாசு’‘திவோதசு’ என்ற ஆரிய அரசன் அழித்தான். திவோதசு புரு வம்சத்தை சார்ந்த கிளை இனமான ‘பரத’ வம்சத்தை சார்ந்தவன். திவோதசு ஆண்ட பகுதி மேற்கில் இராவி நதி, கிழக்கில் யமுனை நதிக்கரை வரை.
-----------------------------------------------------------------------------------------------
'''கிராதர்கள் பேசும் மொழிகள்''' :-கிராதர் அல்லது மோன் மக்களின் ஒரு பகுதியினர் இமயத்திற்கு கீழ் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அவர்களை ‘த்தாரு’ அல்லது ‘போக்தா’ என்பர். இன்று ‘த்தாரு’ இனத்தார் நைநிடால் பள்ளத்தாக்கு முதல் தர்பங்காவின் வடக்கு பள்ளத்தாக்கு வரை வசிக்கின்றனர். கிராதர்கள்/மோன்கள் இந்தி மொழியின் வட்டார மொழியான ‘மைதிலி’, ’போஜ்புரி’, ’அவதி’ மொழிகளும் பேசுகின்றனர். ஆனால் அவர்களது மங்கோலிய முகசாடை அவர்களை பிற மக்களிடமிருந்து வேறுபடித்திவிடுகிறது. வேதகால ஆரியர்கள் ‘காங்கிராவில் (தற்கால சலந்தர்) இருந்த கிராதர்களின் நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கி அழித்த பின்பும் காங்கிரா மாவட்டத்தில், கல்லூ சப் டிவிசனில் மலாணா பள்ளத்தாக்கில் கிராத மொழி பேசும் ‘மலாணா’ கிராமம் இன்றும் உள்ளது. ரிக்வேத்தில் குறிப்பிடும் கிராதர்கள் கறுப்பானவர்கள் (கிருஷ்ணர்கள்) அல்ல, சற்று மஞ்சள் நிறத்தவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கிராதர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது