அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 1 interwiki links, now provided by Wikidata on d:q6443572 (translate me)
வரிசை 46:
==நாவலருடன் தொடர்பும் வடமொழிக் கல்வியும்==
[[Image:Pulavar stat.jpg|thumb|left|150px|சுன்னாகம் நூலகவளாகத்தில் அமைந்துள்ள குமாரசாமிப்புலவரின் சிலை]]
புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாட்டிதொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலருக்கு]] வெகு விமர்சையானசிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைவாய்ப்பைப் பெற்றார். நாவலருடைய சைவவேடப் பொலிவழகும், நாவன்மையும், கல்வியறிவு மாட்சியும், தன்னலமற்ற சிந்தையும், அஞ்சா நெஞ்சமும் புலவரின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. இதையடுத்து நாவலர் சைவ சொற்போலிவுகளுக்குசொற்பொழிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரகவிராயாரின்முத்துக்குமாரக் கவிராயாரின் வழிதோன்றல்தான் புலவறேன்றறிந்து, அன்புடன்புலவர் வரவேற்றுஎன்றறிந்து, புலவரின் தமிழ்தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவரவர்கள்புலவர் நாவலர் மீது கூறிய பின்வரும் சரமகவிகள் நன்கு விளக்கும்..:-<ref name="Muthukumaraswamy" />.
பின்முடுகு வெண்பா
என் கவிதை என் கடிதம் யார்க்கும் இனிதென்று
நன்குறவே பாராட்டும் நாவலனார் - எங்கேயோ
கங்கைமுடிச் சங்கரன்பொற் கஞ்சமலர்ச் செஞ்சரண்விட்டு
இங்குவர வுங்கருத்தோ என்.
வினாவுத்தர வெண்பா
ஐந்தின்பின் ஆவதென்ன? ஆனனத்தின் பேரென்ன?
முந்து நடுவின் மொழியென்ன? - இந்திரற்கு
மாறுகொண்டோன் பேரென்ன? வாக்கின் மிகவல்ல
ஆறுமுக நாவலனே யாம்.
கலித்துறை
கல்விக் களஞ்சியம் கற்றவர்க் கேறு கருணைவள்ளல்
சொல்வித்து வப்பிர சாரகன் பூதி துலங்குமெய்யன்
நல்லைப் பதியினன் ஆறு முகப்பெரு நாவலனுத்
தில்லைப் பதியினன் நடராசன் சேவடி சேர்ந்தனனே.
 
நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும், நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம்,
இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார்.
மேலும் [[சைவ சித்தாந்தம்|சைவசித்தாந்த]] அறிவைஅறிவைப் பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல்க்மேல் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார். இச்செய்யுளை கிழே காட்டுதும்.
தூய மயிலணி சுப்ர மணியனைத் தூநமச்சி
வாய குருவை முருகேச பண்டித மாமணியைப்
பாய வடகலை தேர்நாக நாத சபாமணியைக
காய மொழி மனஞ் சேர்த்துதும் நங்கண் மணிகளென்றே.
 
==வேறு புலவரை நாடுதல்==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது