அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
1884 ஆம் ஆண்டு உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் புலவரின் பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம் 1892 இல் நடந்தது. இவர்களுக்கு விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் 1930-1932 காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.<ref name="ReferenceA">குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர்., 1935. .</ref>
 
==யாழ்ப்பாணயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்சங்கத்தில்==
1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை [[யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்|யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு]] அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 1913 ஏப்ரல் 4 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து அறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை [[உடுவில் மகளிர் கல்லூரி]]யில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.<ref name="Muthukumaraswamy" />
 
யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் [[சிங்கை பரராசசேகரன்|சிங்கைப் பரராசசேகரனும்]], சிங்கை செகராசசேகரனும் யாழ்ப்பாணத்தில் தமிழ்சங்கம் நிறுவி தமிழை வளர்த்தும், தமிழ்க் கல்வியைப் பரப்பியும் வந்தனர். பின்னர் நூலங்களும் கல்விக்கூடங்களாக திகழ்ந்த கோவில்களும் கத்தோலிக்க அடிப்படைவாதிகளான போத்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இதனால் போத்துக்கேயர் காலத்தில் தமிழ்க் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்திருந்தது. பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட்டில் தமிழ்க் கல்வி மிண்டும் வளர்ச்சியடைய வழிவகுத்தவர்கள் பண்டிதராசர், [[வரத பண்டிதர்]], [[கூழங்கைத் தம்பிரான்]], மாதகல் சிற்றம்பலப்புலவர், நல்லூர் சின்னத்தம்பிப்புலவர், இருபாலை நெல்லைநாத முதலியார், மாதகல் [[மயில்வாகனப் புலவர்]], இருபாலை [[சேனாதிராச முதலியார்]],முத்துக்குமாரகவிராயர், உடுப்பிட்டி குமாரசுவாமி முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர், உடுப்பிட்டி [[சிவசம்புப் புலவர்]], அம்பலவாணப் பண்டிதர், உடுப்பிட்டி கு. கதிரவேற்ப்பிள்ளை, [[சி. வை. தாமோதரம்பிள்ளை]], முருகேசப் பண்டிதர், [[ஆறுமுக நாவலர்]], [[சபாபதி நாவலர்]], குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, புன்னாலைக் கட்டுவன் கணேசையர் மற்றும் தென்கோவை கந்தையா பண்டிதர் முதலியோராவர். இவர்களில் தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் ஆறுமுகநாவலரும் மற்றும் சி வை தாமோதரம்பிள்ளையும் ஆவர்கள். தமிழ் அகராதியின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் இருபாலை சேனாதிராச முதலியாரும்,உடுப்பிட்டி கு கதிரவேற்ப்பிள்ளையும் ஆவர். கிறிஸ்த்து மதத்தவரின் சைவ நிந்தனைகளையும் , சைவரை மதம் மாற்றும் நடவடிக்கைகளையும் மறுத்து முதலில் செய்யுள் வடிவில் கண்டனம் வரைந்தவர் முத்துக்குமாரகவிராயராவர்.குமாரசுவாமிப் புலவர் இலக்கண ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் இயற்றுவதில் முன்னோடியாக விளங்கினார். ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தமிழில் கலைக்களஞ்சிய அகராதியை முதலில் தொகுத்து எழுதியவராவர். மேலும் தமிழ் புலவர்களில் வரலாற்றை முதலில் தொகுத்து எழுதியவர்களும் ஈழநாட்டவரான [[சைமன் காசிச்செட்டி|சைமன் காசிச்செட்டியும்]] மற்றும் [[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை|அனோல்ட் சதாசிவம்பிள்ளையும்]] ஆவர். ஈழநாட்டில் மேல்க்கூறிய புலவர்களின் தமிழ்த் தொண்டினால் ஒல்லாந்தர் காலத்தில் தொடங்கிய தமிழ்க் கல்வியின் மறுமலர்ச்சி, ஆங்கிலேயர் காலத்தில் மாட்சி நிலை எய்தியது, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் உச்ச நிலையை அடைந்திருந்தது. தமிழ் பேசும் உலகேல்லாம் போற்றும் புலவர்கள் பெருவாரியாக யாழ்பாணத்தில் வாழ்ந்த இக்காலத்தில் திரு த. கைலாசபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் சங்கத்தை 1900 ஆம் ஆண்டு நிறுவினார். இச்சங்கத்தில், கொக்குவில் சி சபாரத்தின முதலியார் செயலாளராகவும், புலவரவர்கள் தலைமைப் பரீட்சகராகவும் மற்றும் சிறப்பு ஆலோசகராகவும், ஆ முத்துத்தம்பிப்பிள்ளை, வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு சரவணமுத்துப் புலவர் மற்றும் நல்லூர் வே கனகசபாபதி ஐயர் முதலியோர் உறுப்பினராகவும் இடம்பெற்றனர். 1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 04-04-1913இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து ஆறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் பாடசாலையில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் ஆழ்ந்தறிவை மெச்சிப் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.:-<ref name="Muthukumaraswamy" />..
 
==வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது