அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 77:
 
==வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை==
திரு சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்கள் புதுக்கோட்டையில்[[புதுக்கோட்டை]]யில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், புலவர் கற்பித்த ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவரவர்கள்புலவர் வேலையில்லாது இருந்தகாலத்தில்இருந்த காலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்ப்பிள்ளை அவர்கள்கதிரவேற்ப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்புரைக்கும்சிறப்பு வகையில்பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். நலிவுறிருந்த தமிழ்க் கல்வியும், சைவமும் இடேறும் பொருட்டு ஆறுமுக நாவலர் பெருமானால்நாவலரால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட [[வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம்|வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின்]] தலைமை ஆசிரியர் திரு மா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்தமையால்இறந்ததை அடுத்து,01-10- 1902 அக்டோபர் 1 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு புலவரவர்கள்இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார். இக்காலத்தில் நாள்தோறும் கற்பித்து முடித்து வீடுசெல்லும் போது, மாணவர்கள் புடைசூழ், அவர்களின் சந்தேகங்களை தீர்த்த வண்ணம் புலவர் போவதைக் கண்ணுற்றவர்கள் புலவரவர்களை 'நடமாடும் கலைக் களஞ்சியம்' என்று அழைத்து வந்தனர்.:-<ref name="ReferenceA"/>..
 
திரு சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்கள் புதுக்கோட்டையில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், புலவர் கற்பித்த ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவரவர்கள் வேலையில்லாது இருந்தகாலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்ப்பிள்ளை அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்புரைக்கும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். நலிவுறிருந்த தமிழ்க் கல்வியும், சைவமும் இடேறும் பொருட்டு ஆறுமுக நாவலர் பெருமானால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட [[வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம்|வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின்]] தலைமை ஆசிரியர் திரு மா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்தமையால்,01-10-1902 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார்.இங்கு புலவரவர்கள் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார். இக்காலத்தில் நாள்தோறும் கற்பித்து முடித்து வீடுசெல்லும் போது, மாணவர்கள் புடைசூழ், அவர்களின் சந்தேகங்களை தீர்த்த வண்ணம் புலவர் போவதைக் கண்ணுற்றவர்கள் புலவரவர்களை 'நடமாடும் கலைக் களஞ்சியம்' என்று அழைத்து வந்தனர்.:-<ref name="ReferenceA"/>..
 
==பிற்கால மாணவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது