சந்திர மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[இந்துக் காலக் கணிப்பு முறையானமுறை]]யான [[சந்திர மானம்|சந்திர மானத்தின்]] அடிப்படையில் '''சந்திர மாதம்''' என்பது ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்கின்ற காலமாகும். ஒரு மாதத்திற்கு வளர்பிறையான [[சுக்கிலபட்சம்|சுக்கிலபட்ச]] 15 நாட்களையும், தேய்பிறையான [[கிருஷ்ண பட்சம்|கிருஷ்ண பட்ச]] 15 நாட்களையும் சேர்த்து 30 நாட்களாக கணக்கிடப்படுகிறது.
 
'''பூர்ணிமாந்தா''' என்றும் '''அமாந்தா''' என்றும் சந்திர மாதம் வட இந்தியாவில் அழைக்கப்பெறுகிறது.
 
சந்திர மாதங்கள்
 
# [[சித்திரை]]
# [[வைகாசி]]
# [[ஆனி ]]
# [[ஆடி]]
# [[ஆவணி]]
# [[புரட்டாசி]]
# [[ஐப்பசி ]]
# [[கார்த்திகை]]
# [[மார்கழி ]]
# [[தை ]]
# [[மாசி ]]
# [[பங்குனி]]
 
==கருவி நூல்==
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_மாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது