உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 66:
{{பங்களிப்புப் புள்ளிவிவரம்‎}}
 
'''தினேஷ்குமார் பொன்னுசாமி''' ஒரு விக்கிப் பயனர் :D :D :D
'''தினேஷ்குமார் பொன்னுசாமி''' (ஆங்கிலத்தில் Dineshkumar Ponnusamy), மருத்துவத் துறை சார்ந்த [[மென்பொருள் |மென்பொருளுக்கு]] நிரலி எழுதுபவன். விக்கியை பல [[மொழி|மொழிகளில்]] பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துபவன்; எனக்கு தெரிந்த, என்னை சுற்றியுள்ள கட்டுரைகளில் என்னுடைய சிறிய [[சிறப்பு:Contributions/Dineshkumar_Ponnusamy | பங்களிப்பு]] இருக்கும். சில [[விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை|குறுங்கட்டுரைகளை]] தொடங்கியும் உள்ளேன்.
 
== நானும் விக்கியும் ==
* 2009-ம் ஆண்டு முதன்முதலில் ஆங்கில விக்கியை பயன்படுத்த தொடங்கினேன், அப்போது தமிழில் [[விக்கிப்பீடியா]] இருப்பது கூட தெரியாது :-(
* 2010-ம் ஆண்டு ஆங்கில விக்கிப்பீடியாவில் முதல் தொகுத்தல் பணியை (மிகச் சிறிய மாற்றமே) தொடங்கினேன்
* 2011-ம் ஆண்டு ஆங்கில விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்தேன், அதுவே விக்கியில் நானிட்ட பிள்ளையார் சுழி என்று கூட கூறலாம்
* 2011-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிமூலத்தில் குறிப்பிடத்தக்க அளவு [[:s:சிறப்பு:Contributions/Dineshkumar_Ponnusamy | பங்களிப்பு]] செய்தேன், தெரியாதவைகளை பிற பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்
* அதன்பிறகு, தமிழ் விக்கிமூலத்திற்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இணைப்பை அறிந்து கொண்டேன், சிறிய சிறிய தொகுப்புகளை தமிழ் விக்கியிலும் செய்ய ஆரம்பித்தேன்
* கட்டுரை தொடங்க அவா வந்தவுடன், [[சேவை உள்கட்டுமானம்]] என்ற கட்டுரையை தொடங்கினேன்; [[நோக்கியா 808 ப்யூர்வியூ]] கட்டுரை வரை சுமார் 25 கட்டுரைகளை சிறிய அளவிலேயே எழுதியிருந்தேன். பின்னர், 50-வது கட்டுரை [[சுனில்]] வரை ஓரளவு விரிவு படுத்தி கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன்
* சைவ சமய இலக்கியத்திலுள்ள ஆர்வம் காரணமாக, அது பற்றிய கட்டுரைகளை விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் தொடங்கியுள்ளேன், என்னுடைய 75-வது கட்டுரையான [[எழுப்பெழுபது]] நூல் சற்று நம்பமுடியாத தகவலாயிருந்தும், தமிழர்களின் நாவன்மை குறித்து என்னை மிகவும் சிந்திக்க வைத்த நூல்
* புதியதாக [[பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்#திட்டம் 1: ஆதாரம் சேர்த்தல் | திட்டமொன்றைத்]] தொடங்கியிருக்கிறேன். உங்களால் எனக்கு உதவ முடியுமா? என்னுடைய பேச்சு பக்கத்தில் உங்கள் தகவலை பதியுங்கள்.
* நூற்றைம்பது கட்டுரைகளை கடந்து சென்று கொண்டிருக்கும் நான், தற்பொழுது விக்கி துப்புரவு பணியிலும் அவ்வப்போது, கட்டுரை விரிவாக்கம், மொழிபெயர்ப்பு, மற்றும் புதிய கட்டுரைகளை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன் :D
 
=== ஆர்வம் ===
[[பயனர்:Natkeeran | நற்கீரன்]] கூறிய சில வரிகள்,
<blockquote>
தமிழ் விக்கி நம்முடையது. நாம் ஏதேனும் செய்ய வேண்டுமென்ற உந்துதல்
</blockquote> என்னுடைய ஆர்வத்தை தூண்டியது, என்னைத் தொடர் பங்களிப்பாளராக மாற்றியது. தினமும் அன்றைய செய்திகளை மட்டுமில்லாமல், அன்றைய தினத்தின் சிறப்புகள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை எளிதில் விளக்கமாக, ஆதாரத்துடன் அறிந்து கொள்ள விக்கிப்பீடியா எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
 
{| class="wikitable"
|-
| {{வார்ப்புரு:User ta}}
{{User en-3}}
{{User hi-2}}
{{User de-1}}
{{User te-1}}
{{User ml-1}}
{{User ja-1}}
|{{பயனர் திராவிடர்}}
{{வார்ப்புரு:பயனர் இந்தியா}}
{{வார்ப்புரு:பயனர் ஈரோடு}}
|{{பயனர் மதுபானம் அருந்தாதவர்}}
{{பயனர் புகைப்பிடிக்காதவர்}}
{{சேகுவேரா}}
|{{பயனர் விரைவுப்பகுப்பி}}
{{விக்கிபீடியராக|year=2011|month=11|day=28}}
{{பயனர் மறதி}}
{{அதிகமான பயனர் பக்க தொகுப்புகள்}}
{{Prove_IT}}
|}
 
{{பயனர் பக்கம்}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது