இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7:
==விவிலிய ஆதாரம்==
 
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய [[விவிலியம்|விவிலிய]] குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: [[யோவான்|யோவான் 19:30-31]]; [[மாற்கு|மாற்கு 16:1; 16:6]]. இயேசு இறந்து [[கல்லறை]]யில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் ([[மத்தேயு|மத்தேயு 28:1-7]]; [[மாற்கு|மாற்கு 16:1-8]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 24:1-12]]; [[யோவான்|யோவான் 20:1-12]]). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் ([[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 1:3]]); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் [[உயிர்த்தெழுதல் பெருவிழா]] (''Easter''), [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றப் பெருவிழா]] (''Ascension Day'') என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
 
== தொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed) ==
 
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது