இயேசுவின் சாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 63:
*[[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்காவின்]] கருத்துப்படி, இயேசு தாம் உயிர்வாழ்ந்த காலத்தில் எதைப் போதித்தாரோ, அதையே சாவின்போதும் கடைப்பிடித்தார். இவ்வாறு, சிலுவையில் தொங்கிய இயேசு தம் பகைவர்களை மன்னித்தார் <sup>(காண் லூக்கா 23:34)</sup>. சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் மட்டில் பரிவுகாட்டினார் <sup>(லூக்கா 23:43)</sup>. கடவுள்மேல் நம்பிக்கை வைத்தார் <sup>(லூக்கா 23:46)</sup>. இவ்வாறு மனிதர் அனைவருக்கும் [[இயேசு]] ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்தார்.
 
*[[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியில்]], இயேசுவின் மரணம் ஒரு தோல்வியாக அல்லாமல் ஒரு வெற்றி நிகழ்வாகக் காட்டப்படுகிறது. இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|''உயர்த்தப்பட்டார்'']]. முதலில் ''சிலுவையில் உயர்த்தப்பட்டார்''; சாவுக்குப் பின், உயிர்த்தெழுந்ததால், [[விண்ணேற்றம்]] அடைந்ததால், மீண்டும் ''உயர்த்தப்பட்டார்''<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus ''உயர்த்தப்பட்ட'' இயேசு]</ref>.
 
==மேலும் காண்க==
[[பெரிய வியாழன்]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது