இறைவாக்கினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 15:
கடவுளின் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி, மக்களின் தீய வாழ்க்கையை மாற்ற இறைவாக்கினர்கள் உழைத்தனர். இவர்கள் இஸ்ரயேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, மக்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ அறிவுரை வழங்கினர். நல் வழியில் வாழ்ந்தால் கடவுளிடம் இருந்து வரும் ஆசீரையும், தீய வழியில் செயல்பட்டால் கடவுள் வழங்கும் தண்டனையையும் மக்களுக்கு எடுத்துரைத்தனர். இஸ்ரயேல் மக்கள் துன்புற்றபோது அவர்களுக்கு கடவுளின் பெயரால் இறைவாக்கினர்கள் ஆறுதல் கூறினர்.
 
மேலும், இறைவாக்கினர்கள் கடவுளின் [[மீட்பு (கிறித்தவம்)|மீட்பு]]த் திட்டத்தைப் பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தனர். [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வின் [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|பிறப்பு]], பணி வாழ்வு, [[இயேசுவின் சாவு|சிலுவை மரணம்]], [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்ப்பு]], [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றம்]] ஆகியவைப் பற்றியும் இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு முன்னறிவித்தனர்.
 
=== சில இறைவாக்கினர் ===
"https://ta.wikipedia.org/wiki/இறைவாக்கினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது