சந்திரமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
சந்திரனின் தேய்வதும், வளர்வதுமான தோற்றப்பாடு சந்திர மாதத்தை இயல்பாகவே இரு பிரிவுகளாக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்துக்காலக் கணிப்பு முறையில், சந்திர மாதம் இருபிரிவுகளாகக் (பட்சம்) குறிப்பிடப்படுகின்றன. அமாவாசை தொடக்கம் அடுத்த பூரணை வரையிலான வளர்பிறைக் காலம் [[சுக்கில பட்சம்]] என்றும், பூரணையிலிருந்து அடுத்த அமாவாசை வரையான தேய்பிறைக்காலம் [[கிருஷ்ண பட்சம்]] என்றும் கூறப்படுகின்றது. இந்த ஒவ்வொரு பட்சமும் அமாவாசை, பூரணை நீங்கலாக 14 [[திதி|திதிகளாகப்]] பிரிக்கப்பட்டுள்ளன. இவையே சந்திர நாட்கள். இவற்றின் பெயர்கள் வருமாறு:
 
# [[அமாவாசை]]
# [[பிரதமை]]
# [[துதியை]]
# [[திருதியை]]
# [[சதுர்த்தி]]
# [[பஞ்சமி]]
# [[சஷ்டி]]
# [[சப்தமி]]
# [[அட்டமி]]
# [[நவமி]]
# [[தசமி]]
# [[ஏகாதசி]]
# [[துவாதசி]]
# [[திரியோதசி]]
# [[சதுர்த்தசி]]
# [[பூரணை]]
 
==ஆண்டுக் கணக்கும், சந்திரமானமும்==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது