இராசிச் சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Horo West.jpg|thumb|200px| மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்]]
 
'''இராசிச் சக்கரம்''' என்பது பன்னிரண்டு இராசி மண்டலங்கள், [[நவகிரகம்நவக்கிரகம்|நவகிரகங்கள்நவக்கிரகங்கள்]], பன்னிரு வீடுகள், இருபத்தியேழு [[நட்சத்திரம்|நட்சத்திரங்கள்]] ஆகியவற்றை கொண்ட சோதிட பொறியாகும். இந்த இராசிச் சக்கரம் பன்னிரண்டாக பிரிக்கப்படுகின்றன. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த இராச்சக்கரம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல் ஏதுவாக இருந்ததே காரணம்.
 
==பன்னிரு இராசிகள்==
வரிசை 17:
* [[மீனம் (இராசி)|மீனம்]]
 
==நவநவக் கிரகங்கள்==
[[படிமம்:Horo_South.jpg|thumb|200px|தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்]]
# [[சூரிய தேவன்]]
# [[சந்திர தேவன்]]
# [[செவ்வாய்]]
# [[புதன்]]
# [[குரு]]
# [[சுக்ரன்]]
# [[சனி]]
# [[இராகு]]
# [[கேது]]
 
==வீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராசிச்_சக்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது