சூரிய மின் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 37:
 
== ஒளிமின்னழுத்தியங்கள் ==
[துஇது [[அலெக்ஸாண்டர்-எட்மண்ட பெக்கெரெலின்]] கண்டுபிடிப்பினை அடிப்படையாகக் கொண்டது. அவர் சில பொருட்கள் ஒளியிலிருந்து வரும் ஃபோட்டான் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படும்போது எலக்டிரான்களை வெளியிடுவதைக் கண்டார். அவை மின்னோட்டத்தை உற்பத்தி செய்கின்றன.<ref>க்நீயர், கில் மற்றும் டோனி பிலிப்ஸ், Dr., eds. “எப்படி ஃபோட்டோவோல்டியாக்ஸ் வேலைச் செய்கின்றன?” Science@NASA. NASA, n.d. இணையம் 12 அக்டோபர். 2009. <http://science.nasa.gov/headlines/y2002/solarcells.htm>.</ref> 1880 ஆம் ஆண்டுகளில், முதல் சூரிய மின்கலம் [[சார்ல்ஸ் பிரிட்ஸால்]] கட்டமைக்கப்பட்டது.<ref>பெர்லின் (1999), ப. 147</ref> இருப்பினும், மூலமுன்மாதிரி [[செலினிய]] மின்கலம் அதன் மேல் விழுகிற ஒளியை 1 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரமாக மாற்றின. [[எர்னஸ்ட் வெர்னர் வோன் சீமென்ஸ்]] மற்றும் [[ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல்]] ஆகியோர் இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தனர்.<ref>பெர்லின் (1999), ப. 18–20</ref> 1940 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட [[ரஸ்ஸெல் ஓஹல்]]லின் பணியினைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள் ஜெரால்ட் பியர்ஸ்சன், [[கால்வின் ஃபுல்லர்]] மற்றும் டாரில் சாபின் 1954 ஆம் ஆண்டில் [[சிலிக்கன்]] சூரிய மின்கலத்தை உருவாக்கினர்.<ref>பெர்லின் (1999), ப. 29</ref> இத்தகைய தொடக்கக்கால சூரிய மின்கலங்கள் 1 வாட் அளவுடையது 286 அமெரிக்க டாலர் விலையையும் 4.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான திறனையும் கொண்டிருந்தன.<ref>பெர்லின் (1999), ப. 29–30, 38</ref>
 
சூரிய சக்தி அதிகமான சாத்தியங்களை உடையதாகும். ஆனால் 2008 ஆம் ஆண்டில், உலகின் மொத்த சக்தி விநியோகத்தில் 0.02 சதவீதத்திற்கும் குறைவாகவே அளித்தது. பல போட்டியிடும் தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் பதினான்கு வகையான ஃபோட்டோவோல்டிக் மின்கலங்கள் உள்ளன. இதில், மெல்லிய பிலிம், மோனோகிறிஸ்டல்லைன் சிலிக்கன், பாலிசிறிஸ்டலலைன் சிலிக்கன் மற்றும் அமோர்பஸ் மின்கலங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. அதே போல பலவகையான செறிவூட்டப்பட்ட சூரிய சக்தியும் உள்ளன. எந்தத் தொழில்நுட்பம் மேலாதிக்கம் செலுத்தும் என்பதை அறிவது காலத்திற்கு முற்பட்ட செயலாகும்.<ref
 
வெகுமுந்தைய குறிப்பிடத்தக்க சூரிய மின்கலங்களின் பின் அளிப்பு செயற்பாடு 1958 ஆம் ஆண்டில் வான்கார்ட் I விண்கலத்திற்கான மின் வளமாக இருந்தது. அது இராசயன மின்கலம் தீர்ந்த பிறகும் தொடர்ச்சியாக ஓராண்டிற்கு மேல் தகவல் அனுப்ப விண்கலத்தினை அனுமதித்தது.<ref>பெர்லின் (1999), ப. 45–46</ref> இப்பணித் திட்டத்தில் சூரிய மின்கலங்களின் வெற்றிகரமான இயக்கம் பல [[சோவியத்]] மற்றும் அமெரிக்கர்களின் விண்கலங்களில் பிரதியெடுக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஃபோட்டோவோல்டிக் விண்கலங்களுக்கு நிலைத்த சக்தி வளமானது.<ref>பெர்லின் (1999), ப. 49–50</ref> வான்கார்ட் விண்கலத்தில் வெற்றிகரமாக சூரியத் தகடுகள் செயற்படுத்தப்பட்டப் பிறகு 1970 ஆம் ஆண்டுகளின் சக்திச் சிக்கல்கள் வரை, ஃபோட்டோவோல்டிக் சூரியத் தட்டுகள் விண்வெளி ஓடங்களின் பின் சக்தியளிப்புகளில் வெளிப்புற பயன்பாட்டினைப் பெற்றது.<ref>க்நீயர், கில் மற்றும் டோனி பிலிப்ஸ், Dr., eds. “எவ்வாறு ஃபோட்டோவோல்டியாக்ஸ் வேலைச் செய்கின்றன?” Science@NASA. NASA, n.d. இணையம் 12 அக்டோபர். 2009. <http://science.nasa.gov/headlines/y2002/solarcells.htm>.</ref> ஃபோட்டோவோல்டியாக்கள் டெல்ஸ்டார் போன்ற முந்தைய வணிக ரீதியிலான விண்கலங்களின் வெற்றியில் அவசியமான பங்கினை வகிக்கத் தொடங்கின. மேலும் அவை இன்றைய தகவல்தொடர்புகளின் அடிப்படைக் கட்டமைப்பில் முக்கியமானவையாகத் தொடர்ந்து நீடிக்கின்றன.<
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_மின்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது