கேரள வன ஆராய்ச்சி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவகம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:45, 10 மே 2013 இல் நிலவும் திருத்தம்

கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் என்பது கேரள மாநில அரசினால் வன ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட கழகம் ஆகும். இதன் தலைமையகம் திருச்சூரில் அமைந்துள்ளது. இது 1975 ஆம் ஆண்டும் கேரள அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் தொடங்கப்பட்டது. பின்னர் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கான கேரள கவுன்சிலின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இணைப்புகள்