சிறீ மகாபோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Lk200602060079Photograph of Jaya Sri Maha Bodhi Anuradhapura Sri Lanka.jpg|thumb|250px|ஸ்ரீ மகாபோதி மரம். மனிதனால் நட்டு வளர்க்கப்பட்ட, உலகிலேயே பழமையான மரம்]]
'''ஸ்ரீ மகாபோதி''' (''Sri Maha Bodhi'') என்பது [[இலங்கை]]யின் முதல் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] உள்ள புனித [[வெள்ளரசு மரம்]] ஆகும். [[கௌதம புத்தர்|புத்தர்]] இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது [[கிமு 288]] ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறீ_மகாபோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது