"சென்னை கிறித்துவக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

262 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தமிழ்க்குரிசில் பயனரால் சென்னை கிருத்துவக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி என்ற தலைப...)
 
'''சென்னை கிறித்தவக் கல்லூரி''' (Madras Christian College) [[சென்னை]]யிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி [[ஆசியா]]வின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. [[தாம்பரம்|தாம்பரத்தில்]] இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைகழக்த்துடன்]] இணைக்கப்பட்ட கல்லூரியாகும். [[இந்தியா டுடே]] பத்திரிக்கையின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளது.
 
==பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்கள்==
# [[மறைமலையடிகள்]]
# [[பரிதிமாற் கலைஞர்]]
# [[சா. தர்மராசு சற்குணர்]]
 
 
==வெளி இணைப்புகள்==
2,293

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1419762" இருந்து மீள்விக்கப்பட்டது