கார்பனீராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 93 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
விரிவாக்கம்
வரிசை 97:
 
வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) பல்வேறு இயற்கை மூலங்களிலிருந்து உருவாகிறது. எரிமலை வளிம வெளியேற்றம், கரிமப் பொருட்கள் எரிதல், [[உயிரினம்|உயிரினங்கள்]] [[மூச்சுவிடல்]] (சுவாசித்தல்) என்பன இவற்றுள் அடங்குவன. இவற்றைவிட மனிதனால் உருவாக்கப்படுகின்ற காபனீரொக்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) பெரும்பாலும், வெப்பமுண்டாக்கல், [[மின் உற்பத்தி]], [[போக்குவரத்து]], போன்ற தேவைகளுக்காகப் [[பெற்றோலியம்|பெற்றோலியப்]] பொருட்களை எரித்தல் மூலமே உருவாகின்றது. இவற்றைவிடப் பல [[நுண்ணுயிர்]]களின் [[நொதிப்பு]], [[மூச்சுவிடல்|சுவாசம்]] போன்ற செயற்பாடுகளினாலும் காபனீரொட்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு) உருவாகின்றது. [[தாவரம்|தாவரங்கள்]], [[ஒளித்தொகுப்பு]] (photosynthesis) என்னும் செயற்பாட்டின்போது காபனீரொட்சைட்டை(கார்பன்-டை-ஆக்சைடை) உள் எடுத்து, [[ஆக்சிசன்|ஒட்சிசனை]] (ஆக்சிசனை) வெளியேற்றுகின்றது. இதன்போது ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டும், [[நீர்|நீரும்]] சேர்ந்து [[காபோவைதரேட்டு|காபோவைதரேட்டை]] உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுகின்றன.
 
வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். <ref>[http://researchmatters.noaa.gov/news/Pages/CarbonDioxideatMaunaLoareaches400ppm.aspx Carbon Dioxide at NOAA’S Mauna Loa Observatory reaches new milestone: tops 400 ppm.], என்.ஓ.ஏ.ஏ செய்தி அறிக்கை, மே 10, 2013</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்பனீராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது