அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
clean up, Tamil Wiktionary Test using AWB
No edit summary
(clean up, Tamil Wiktionary Test using AWB)
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' (''Ignatius of Antioch'', {{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (Θεοφόρος அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>
 
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் [[கத்தோலிக்க அருட்சாதனங்கள்|திருவருட்சாதனங்கள்]], [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
 
[[கிழக்கு மரபுவழி திருச்சபை]] மற்றும் [[காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவரின் விழா நாள் திசம்பர் 20. [[கத்தோலிக்க திருச்சபை]]யில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1420051" இருந்து மீள்விக்கப்பட்டது