கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{POV}}
{{தலைப்பை மாற்றுக}}
 
{{கிறித்தவம்}}
'''திருச்சபை''' ([[கிரேக்க மொழி|கிரேக்கம்:]] kyriakon (κυριακόν), "கடவுளுக்கு உரியது" அல்லது "சபை") என்பது தமிழில் [[கிறித்தவம்|கிறித்துவ]] விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இச்சொல் (ἐκκλησία) தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. [[திருச்சபையின் உட்பிளவு]]க்குப் பின் அப்போஸ்தலிக்க வழிமரபு இல்லாத சபைகளை திருச்சபையாக ஏற்றுக்கொள்ள [[கத்தோலிக்க திருச்சபை]]யும் மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யும் மறுக்கின்றன.
 
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என [[நைசின் விசுவாச அறிக்கை]] கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை.<ref>http://www.acu.edu/sponsored/restoration_quarterly/archives/1950s/vol_2_no_4_contents/ward.html</ref> என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.
 
==சொல் பிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது