சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
===உருவ நிலை===
சிவ உருவ வழிபாட்டின் கீழ் இருபத்தியைந்து [[மகேசுவர மூர்த்தங்கள்| மகேசுவர மூர்த்தங்களும்]], அறுபத்து நான்கு [[சிவ உருவத்திருமேனிகள்|சிவ உருவத்திருமேனிகளும்]] வருகின்றன.
 
===ஐவகை உருவம்===
மகா புராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சிவபெருமானது ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது. அவையாவன.
 
# சத்தியோசாதம்
# வாமதேவம்
# தத்புருஷம்
# அகோரரூபம்
# ஈசன்
 
====மகேசுவர மூர்த்தங்கள்====
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது