அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கிமூலத்துக்கு மாற்றம்
வரிசை 128:
*இராமோதந்தம் (1921)
 
==புலவரின் வசன அல்லது உரைநடை நூல்கள்==
'''(1) *திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890)'''
இப்புராணம் [[திருகோணமலை|திருகோணமலைக்கு]] அருகில் உள்ள கரைசையம் என்னும் [[மகாவலி]] ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார்.
 
'''(5) *சூடாமணி நிகண்டு இரண்டாம்முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (19001896)'''
தமிழில் வசன அல்லது உரைநடை நூல்கள் தொல்மையிலிருந்து விளங்கிவருகின்றன. இதற்கு உதாரணமாக [[இளங்கோவடிகள்|இளங்கோவடிகளின்]] [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தைக்]] கூறலாம். இந்நூலில் செய்யுள்களுக்கு இடையில் விரவிவரும் உரைநடையால், சிலப்பதிகாரத்துக்கு 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்றும் ஒரு பெயர் உண்டு. முழுமையான உரைநடை நூல்கள் தமிழில் தோன்ற வழிவகுத்தவர் மேலைநாட்டவரான வீரமாமுனிவராவர். இவ்வகை இலக்கியத்தை [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரின்]] காலத்துக்கு பின் ஆறுமுக நாவலரே வளர்ச்சியுறும் வகையில் கையாண்டவராவர். இன்று கல்வி நூல்கள், செய்தித்தாள்கள், மின்நூடகங்கள் மற்றும் பலவாகிய நூல்வகைகளும் உரைநடையை பயன்படுத்த, வழிவகுத்தவர்கள் ஆறுமுக நாவலர் காலத்தே வாழ்ந்த ஈழத் தமிழ் வல்லுனர்களே. புலவரவர்களும் இவ்வகை இலக்கியத்தை முனைப்போடு கையாண்டு பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றைக் கீழே எடுத்துக் கூறுதும்.
 
'''(7) *சூடாமணி நிகண்டு முதலைந்துஇரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)'''
'''(1) திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890)'''
இப்புராணம் [[திருகோணமலை|திருகோணமலைக்கு]] அருகில் உள்ள கரைசையம் என்னும் [[மகாவலி]] ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார்.
 
'''(2) *சூடாமணி நிகண்டு முதல்முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (18961900)'''
[[சூடாமணி நிகண்டு]] என்னும் நூல்ளுள் காணப்படும் தமிழ் சொற்களுக்கு பின்கலநிகண்டு மற்றும் பல இலக்கண நூல்களின் உதவியோடும், வடமொழிச் சொற்களுக்கு இலிங்கபட்டியம், அபிதநிகம், மகாவியாக்கியானம் போன்ற நூல்கள் உதவியோடு புலவர் தனது பொருள் விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தெளிவற்றுக் கிடந்த பல சொற்களுக்கு பொருள் விளக்கம் கூறுவதன் மூலம் தமிழ்க் குரவரும், அதனைக் கற்போரும் பயனடையக்கூடியதாகயுள்ளது.
 
'''(3)*இலக்கணசந்திரிகை (1897)'''
தமிழில் அகராதி எழுதிய உடுப்பிட்டி கு கதிர்வேற்ப்பிள்ளைகதிரவேற்பிள்ளை விரும்பியவாறு எழுதப்பட்ட சொல்லியல் ஆய்வு நூலாகும். இதில் [[பவணந்தி முனிவர்]] [[நன்னூல்|நன்னூலில்]] கூறிய நெறியை பின்பற்றாது திரிபுனால் விகாரம் அடைந்து இலக்கியங்களில் விளங்கும் சொற்களுக்கு விதியுரைக்குகிறார் புலவரவர்கள்புலவர். மேலும் தமிழில் வடிவம் மாறி வரும் வடமொழிச் சொற்கள் பற்றியும் இதில் ஆராயப்படுகிறது.
 
'''(4)*கண்ணகி கதை (1900)'''
இச்சிறுநூல் சிலப்பதிகாரத்தின் உரைநடை சுருக்கமாகும். கற்றவரும் மற்றவரும் வாசித்து மகிழும் வண்ணம் எளிய நடையில் புலவரால் எழுதப்பட்டது.
 
'''(6)*யாப்பருங்கலப் பொழிப்புரை (1900)'''
'''(5) சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)'''
இதில் முதற்றொகுதியைப் போல் இரண்டாம் தொகுதிச் சொற்களுக்கு பொருள் தருகிறார் புலவர்.
 
'''(6)யாப்பருங்கலப் பொழிப்புரை(1900)'''
[[யாப்பருங்கலம்]] என்பது யாப்பிலக்கணத்தை நூற்பா அகவல் எனப்படும் சூத்திர யாப்பிலமைத்துச் செய்த ஒரு பழைய நூலாகும். [[யாப்பருங்கலக் காரிகை|யாப்பருங்கலக் காரிகைக்கு]] மூலநூல் இதுவே. கற்போருக்கு பயனுள்ளவாறு புலவரர்கள் இப்பொழிப்புரையை வெளியிட்டார்.
 
'''(8) *இரகுவம்சக் கருப்பொருள் (1900)'''
'''(7) சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)'''
வடமொழியில் காளிதாசர் பாடிய [[இரகுவம்சம்|இரகுவம்சத்தை]]த், தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்ப்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது.
இதில் முற்கூறியது போல் முதலைந்து தொகுதிகளிலும் உள்ள அருஞ் சொற்களுக்கு புலவரால் விளக்கமளிக்கப்படுகிறது.
 
'''(9)*வெண்பா பாட்டியல் பொழிப்புரை (1900)'''==
'''(8) இரகுவம்சக் கருப்பொருள் (1900)'''
வடமொழியில் காளிதாசர் பாடிய இரகுவம்சத்தை, தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்ப்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது.
 
'''(9)வெண்பா பாட்டியல் பொழிப்புரை(1900)'''
இதுவும் புலவரால் பொழிப்புரை எழுதப்பட்ட ஒரு நூலாகும். இதில் வெண்பாவில் உள்ள இலக்கண விதிமுறைகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது.
 
'''(10)*கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901)'''
தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு செய்யுட்களை கொண்டது. நூறு வெண்பாக்களும் பிறகேளிகையாக, அதாவது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருள் உள்ளவாறு புனையப்பட்டுள்ளன. எல்லாச் செய்யுட்களும் இரண்டாவது அடியில் இரண்டு அல்லது மூன்று கருத்துக்களை உள்ள இச்செய்யுட்களுக்கு புலவரால் சிறப்பான அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
'''(11)*[[நீதி நெறி விளக்கம்|நீதிநெறி விளக்கப்]] புத்துரை (1901)'''
[[திருக்குறள்]] முதலிய நீதி நூல்களை தழுவி [[குமரகுருபரர்|குமரகுருபர சுவாமியால்]] வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூலுக்கு எத்தனையோ நுட்பமான திருத்தங்களும், மேற்கோள்களும், பிறவும்,சுருக்கமும், விளக்கமும் உள்ளவாறு புத்துரை ஒன்றை புலவரவர்கள் வழங்கியுள்ளார்கள்.
 
'''(12)*மறைசையந்தாதி அரும்பதவுரை (1901)'''
[[நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்]] வேதாரணியேசுரர் (திருமறைக்காடுறையும் சிவன் ) மிது பாடிய இவ்வந்தாதிக்கு புலவர் சிறந்ததோர் அரும்பதவுரை எழுதியுள்ளார்.
 
'''(13)*தண்டியலங்கார புத்துரை (1903)'''
இந்நூல் காளிதாசரால் வடமொழியில் இயற்றபட்ட காவியதர்சம் என்னும் நூலைத் தழுவி தமிழில் தண்டிப்புலவரால் [[தண்டியலங்காரம்]] எனும் பெயரில் இயற்றப்பட்டது. இது செய்யுள்களை மேலும் சிறப்பாக்க கையாளப்படவேண்டிய விதிமுறைகளை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பகுதிகளில் கூறுகிறது. இதற்கு பலர் உரை எழுதியிருந்த போதும், அவற்றில் வழுக்கள் மிகுதியாக இருந்தமையால் அவற்றைத் திருத்தி புதியதொரு உரையை புலவர் வழங்கியுள்ளார்.
 
'''(14) *திருவாதவூரர் புராணப் புத்துரை (1904)'''
[[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசக பெருமானின்]] வரலாற்றை கூறும் இந்நூல் கடவுள் மாமுனிவரால் எழுதப்பட்டது. முன்பு இதனை திருத்தி பதிப்பித்த புலவரவர்கள்,1904 ஆம் ஆண்டு இதற்கு ஒரு சிறந்த புத்துரையை எழுதிவெளியிட்டார்எழுதி வெளியிட்டார்.
 
'''(15)*யாப்பருங்கலகாரிகைப் புத்துரை (1908)'''
முன்னர் பொழிப்புரையுடன் வெளியிட்ட இந்நூலுக்கு 1908 ஆம் ஆண்டு புதியதோர் உரையை புலவரவர்கள் வரைந்துள்ளார்.
 
'''(16)*முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909)'''
புலவரவர்கள் தனது மூதாதையரான முத்துக்குமாரகவிராயர் இயற்றிய பல நூறு செய்யுள்கள் காலத்தால் அழிவுற்ற நிலையில் உறவினர் மற்றும் கவிராயரிடம் கற்றவரிடமும் வினவியும் தேடியுமறிந்த இருபத்தைந்து செய்யுள்களை இந்நூலில் பதிப்பித்துள்ளார். கவிராயர் பிரகேளிகை, நாமாந்தரிதை, சங்கியாதை, வியிற்கிராந்தை, மடக்கலங்க்காரம் முதலிய யாப்பணிகளை நூதனமாக நல்லிசைச் செய்யுளுள் அமைத்துப்பாடியுள்ளார்அமைத்துப் பாடியுள்ளார். இச்செய்யுள்களை கற்றவரும் மற்றவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் புலவரவர்கள் இவற்றுக்கு குறிப்புரை எழுதுயுள்ளார்.
 
'''(17) *அகப்பொருள் விளக்க புத்துரை (1912)'''
1912ஆம் ஆண்டு இறையனார் அகப்பொருளுக்கு, புலவரவர்கள் திரு த.தி.கனகசுந்தரம்பிள்ளையுடன் இணைந்து புதியதோர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
 
'''(18)*வினைப்பகுபதவிளக்கம் (1913)'''
புலவருடைய இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் இதுவே தலைசிறந்தது. இந்நூலிற் கையாளப்பட்ட இலக்கணவாராய்ச்சி முறை தமிழ் மொழிக்கு புதுவதொன்றாகும். இது நன்னூலிலுள்ள 'நடவாமடிசீ' என்னுஞ் சூத்திரத்தைப் பீடிகையாகக்கொண்டு இருபத்துமூன்று பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகின்றது. இந்நூல் புலவரது திட்ப நுட்பமான அறிவின் மாட்சியையும், பழந்தமிழ் நூலாட்சியையும் நன்கு புலப்படுத்தும். இந்நூல் மானிப்பாய் [[ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] விரும்பியவாறு இயற்றப் பெற்றது.
 
'''(19)*இலக்கியச் சொல்லகராதி (1915)'''
இது சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைச் சான்றோரிலக்கியங்களிலும் வருகின்ற அருஞ் சொற்களாகிய இலக்கியச் சொற்களைத் தொகுத்து புலவரால் இயற்றப்பட்டது. மற்றைய அகராதிகளில் வழுவுற எழுதப்பட்ட சொற்களும், சொற்பொருள்களும் இதன்கண் திருத்தமுற எழுதப்பட்டுள்ளன. பிற அகராதிகளில் வராத அனேகம் புதுச்சொற்கள் இதிற் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்டைக்கால இலக்கியங்களைப் பயில்வாருக்குப் பெரிதும் பயன்படும்.
 
'''(20) *தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916)'''
இந்நூலின்கண்இந்நூலில் தமிழ்மொழிக்கண்ணுள்ள இலக்கியவிலக்கணங்களைக் கலக்கமறக் கற்றுணர்ந்த மெய்யறிவும், செய்யுள் நூல்கள் செய்யும் பெருவலியுமுடையபல புலவர்களுடைய சரித்திரச் சுருக்கமும், அவர்கள் பாடிய அருங்கவிகளும், அவற்றின் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. புலவரவர்கள் இந்நூலின் வசனங்கள் சுருக்கமும், தொடைநயமும் பொருந்த அழகுற எழுதி சேதுபதி மன்னவருக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் இந்நூல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] பட்டக்கல்விப் பாடநூலாக விளங்கியது. இந்நூலைப் பெற்ற வண. தா. கிங்ச்பேரி தேசிகர் புலவருக்கு வரைந்த கடிதமொன்றிற் புலவரை பின்வரும் வெண்பாவால் புகழ்ந்துள்ளார்.
 
சீரார் தமிழ்ப்புலவர் செம்மைச் சரித்திரத்தைப்
பாரார் படிக்கப் பகர்ந்திட்டான் - நேராரும்
இல்லக் குமார சுவாமி இருமொழியும்
வல்லான்சுன் னாகத்தான் மற்று.
 
'''(21)*இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918)'''
இது புலவரவர்கள், திரு [[தி. த. கனகசுந்தரம்பிள்ளை|கனகசுந்தரம்பிள்ளையுடன்]]யுடன் சேர்ந்து எழுதிய நூல்லாகும்நூல். இராமாயணச் செய்யுள்களில் பதிக்கும்போது சொற்குற்றங்கள் பெருகிவருவதை கண்ட இவர்கள், பழைய ஏட்டுச்சுவடிகளை தமிழகத்தில் தேடிக் கண்டெடுத்து, அவற்றின் துணையுடன் திருத்தமாக அரும்பதவுரையுடன் பாலகாண்டத்தை வெளியிட்டனர். புலவரின் உடல்நலக் குறைவாலும், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னையில் வசிக்க நேரிட்டதாலும் திட்டமிட்டபடி மிகுதி இராமாயணம் வெளியிடப்படவில்லை.
 
'''(22)*ஏரேழுபது பொழிப்புரை (1920)'''
கம்பரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு புலவர் பொழிப்புரை வழங்கியுள்ளார்.
 
'''(23)*இதோபதேசம் (1920)'''
இது விட்டுணூசர்மர் என்பவரால் வடமொழியில் சுதர்சனர் என்னும் அரசனின் மைந்தருக்கு அரசியல் நெறி போதிக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலாகும். இதனை புலவரின் வடமொழிப் குரவர் நாகநாத பண்டிதர் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். அவற்றை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார்.
 
'''(24)*கல்வளையந்தாதி பதவுரை (1921)'''
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கல்வளையந்தாதிக்கு புலவர் பதவுரை எழுதியுள்ளார்.
 
'''(25)*சிசுபாலசரிதம் (1921)'''
சிசுபாலவதம், மகாபாரதம், பாகவதம் ஆகிய வடமொழி நூல்கள் கூறும் சேதினாட்டரசன் சிசுபாலன் வரலாற்றைப் புலவரவர்கள், மொழிபெயர்த்து மிகச் சிறந்த உரைநடையமைப்பில் தமிழில் தந்துள்ளார்.
 
'''(26)*இரகுவமிச சரிதாமிர்தம் (1922)'''
முதலில் வடமொழியில் காளிதாசராலும், பின்னர் தமிழில் அரசகேசரியாலும் பாடப்பட்ட இந்நூலை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். இரகுவமிசம் திலீபன் முதல் இலவகுசர் வரையான இரகுகுல அரசரின் வரலாற்றை கூறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது