பேரறிவாளன் [[தமிழக சிறைத் துறை|சிறைச் சாலை]]யில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் [[தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம்|தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின்]] ஆதரவுடன் சிறை துறைசிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயபடிப்பில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று [[தங்கப் பதக்கம்]] வென்றவர் ஆவார். <ref>{{cite web|url= http://tamil.oneindia.in/news/2013/03/14/tamilnadu-rajiv-gandhi-killing-case-convict-gets-gold-medal-171539.html|title=டிப்ளமோ படிப்பில் தங்க மெடல் வாங்கிய தூக்குக் கைதி பேரறிவாளன்! |work=[[ஒன் இந்தியா தமிழ்]] |date=மார்ச் 15, 2013 |accessdate=[[மார்ச் 28]], [[2013]]}}</ref>