9,810
தொகுப்புகள்
சி (தானியங்கி: 115 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
No edit summary |
||
|}}
'''தோடை''' (''Orange'') எனப்படுவது செம்மஞ்சள் நிற கோள வடிவ, சாறுள்ளப் பழங்களைத் தரும் மர வகையாகும். தோடை மரங்கள் 10 மீட்டர் உயரம் வரை வளரும்.
==பயன்கள்==
இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்கள் புண்களின் விரைவு ஆறல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளைக் கொடுண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகிறது.
|