ம. ச. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
== சினிமாவினுள் பிரவேசம் ==
அந்தக் காலத்தில் பாடகிகள் தான்பாடகிகள்தான் நடிகை ஆகமுடியும்ஆக முடியும். எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக்கேட்ட,குரலைக் திரைப்படதயாரிப்பாளர்கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை ''"சேவாசதனம்"'' படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார்வைத்தனர். இந்தப்படத்தின்இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் ''"ஆதரவற்றவர்க்கெல்லாம்"'' என்ற [[ஜோன்புரி]] இராகப்பாடலும், ''"இஹபரமெனுமிரு"'' என்ற [[சிம்மேந்திரமத்திமம்]] இராகப் பாடலும் இன்னும் பலரின் நினைவில் உள்ளன.
 
==== சகுந்தலை ====
"https://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது