கூக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
|இணையதளம்=
|}}
'''கூக்கால்''' (Kookal) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[கோடைக்கானல் வட்டம்|கொடைக்கானல் வட்டம்]], [[கொடைக்கானல்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு மலைக் கிராமம்([[ஊர்]]). கொடைக்கானல் வருவாய் வட்டத்தின் முதல் வருவாய் (கிராம எண்:1)கிராமம் ஆகும். இங்கு மலைத் தோட்டப் பயிர்களான பூண்டு, மிளகு, காபி, காரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக் கிழங்கு விளைகின்றன. <ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0006&tlkname=Kodaikanal%20%20331306</ref> <ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=13&tlkname=Kodaikanal&region=14&lvl=block&size=1200</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது