ஐதரேய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
-----------------------------------------------------------------------------------------------
'''ஐதரேய உபநிடத அமைப்பு''' :- மற்ற உபநிடதங்கள் போல் அல்லாமல் இந்த உபநிடதம்
பத்தி பத்தியாக உள்ளது. இதனால் ஆதிசங்கரர் இந்த உபநிடத மந்திரங்களைஉபநிடதத்தை, மூன்று அத்தியாயங்களாக பிரித்து முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார்.
ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------
''' ஐதரேய உபநிடதத்தின் சிறப்பு''' :- [[ஆதிசங்கரர்]] இந்த உபநிடதத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை
வரி 11 ⟶ 10:
மேலும் இந்த உபநிடததிதில் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளது. 1 ”ப்ரக்ஞானம் பிரம்மம்” 2.”ஆத்மாவை இதம்”
-----------------------------------------------------------------------------------------------
'''ஐதரேய உபநிடத சாந்தி மந்திர விளக்கம்''' :- உபநிடதங்கள் படிக்கத் துவங்கும் முன்பு அந்த உபநிடத்திற்குரிய சாந்தி மந்திரத்தை சொல்லிவிட்டுத்தான் துவங்க வேண்டும் என்பது மரபு. இந்த உபநிடதம் ’இருக்கு’ வேதத்தில் அமைந்த காரணத்தினால், [[இருக்கு வேதம் | இருக்கு வேதத்தின்]] சாந்தி மந்திரமே ஐதரேய உபநிடதத்திற்கும் அமைந்துள்ளது. “ஓம் வாங்மே மனஸி.............அவது மாமவதுவக்தா மவது வக்தாரம்” என முடியும் சாந்தி மந்திரத்தின் பொருள், “எனது வாக்கு, மனதில் நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக. என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப் பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும். எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு (வேதத்தை) நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியும் அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. [ ’சாந்தி’ என்பதற்கு அமைதி என்று என்று பொருள். வேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான 1. சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை 2. இயற்கையிலிருந்து வரும் தடை 3. நம்மிடருந்து நமக்கே வரும் தடை, ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம் காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம்மந்திரம சொல்வதின் நோக்கம்உட்பொருள் ].
-----------------------------------------------------------------------------------------------
'''ஐதரேய உபநிடதத்தின் மையக்கருத்து''' :- இறைவன் பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று,
"https://ta.wikipedia.org/wiki/ஐதரேய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது