மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
tamilnation மதுரைத்திட்ட உத்தியோகபூர்வ mirror அல்ல
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்''' (''Project Madurai'') என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். இத்திட்டம் 1998-ல் துவங்கப்பட்டது.பொங்கல் ஆரம்பத்தில்தினத்தன்று [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை|தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும்]] பின்னர் [[ஒருங்குறி]]யிலும் (UNICODE) இலும் கிடைக்கின்றதுதொடங்கப்பட்டது.
[[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருக்கும் டாக்டர் [[கே. கல்யாணசுந்தரம்]] மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] குமார் மல்லிகார்ஜுன் அவர்களால் தமிழில் உள்ள அரிய பல நூல்கள் காலவோட்டத்தில் இல்லாமல் போய்விடக்கூடும் என்றாலும் என்றும் மின்னூல்களாக இருக்குமாறு மாற்றியமைக்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டமாகும்.
 
இத்திட்டத்தின் தலைவராக [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருக்கும் முனைவர் [[கே. கல்யாணசுந்தரம்]] என்பவரும் துணைத்தலைவராக [[அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] குமார் மல்லிகார்ஜுன் என்பவ்ரும் உள்ளனர்.
15 அக்டோபர் 2003 கணக்கெடுப்பின்படி 195 புத்தகங்கள் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும் 100 புத்தகங்கள் ஒருங்குறியிலும் கிடைக்கின்றன.
 
மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின்மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
வரி 12 ⟶ 13:
[[பகுப்பு:தமிழ் கணிமை]]
[[பகுப்பு:இணையத்தில் இலக்கியம்]]
 
[[en:Project madurai]]