கிழக்குத் தொடர்ச்சி மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்''' இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அண்மித்து மேற்கு வங்காளம் முதல் தமிழ் நாடு வரை பரவியுள்ளது. இது [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரைப்]] போல் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ளது.
 
இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுடைய ஜிந்தகடா மலையாகும். இது அந்தர பிரதேசஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.
 
மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இம்மலைத்தொடர் பரவியுள்ளது, இதன் பெரும்பகுதி ஒரிசா & ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரனாது [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை]]விட பழமை வாய்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது