சிறீ மகாபோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Lk200602060079.jpg|thumb|250px|ஸ்ரீ மகாபோதி மரம். மனிதனால் நட்டு வளர்க்கப்பட்ட, உலகிலேயே பழமையான மரம்]]
'''ஸ்ரீ மகாபோதி''' என்பது [[இலங்கை]]யின் முதல் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] உள்ள புனித [[வெள்ளரசு மரம்]] ஆகும். [[கௌதம புத்தர்|புத்தர்]] இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது கி.மு[[கிமு 288]] ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.
 
இது நில மட்டத்திலிருந்து 6.5 [[மீட்டர்]] உயரமான சமதரையில் நடப்பட்டுள்ளது. சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்தர்களினால்[[பௌத்தம்|பௌத்தர்]]களினால் மிகப் புனிதமாக மதிக்கப்படும் [[பௌத்த சின்னங்கள்|பௌத்த சின்னம்]] இதுவே என்பதுடன் உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களாலும் இது பெரிதும் மதிக்கப்படுகின்றது. இதைச் சுற்றியுள்ள சுவர், [[கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்]] என்னும் அரசன் காலத்தில், இம் மரத்தைக் காட்டு யானைகளிடமிருந்து[[யானை]]களிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
 
புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கி.மு[[கிமு 3ம் நூற்றாண்டு|கிமு மூன்றாம்]] நூற்றாண்டில், அசோகப் பேரரசரின் மகளும், பௌத்த [[பிக்குணி]]யும் ஆன [[சங்கமித்தை]] என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மகாபோதி மரம், அனுராத புரத்திலிருந்தஅனுராதபுரத்திலிருந்த மகாமேகவண்ண பூங்காவில் இலங்கை அரசன் [[தேவநாம்பியதிஸ்ஸதேவநம்பியதீசன்]]வால் என்பவனால் நடப்பட்டது.
 
==வெளி இணைப்புகள்==
வரிசை 13:
 
[[பகுப்பு:இலங்கை]]
[[பகுப்பு:பெளத்தம்பௌத்தம்]]
 
[[en:Sri Maha Bodhi]]
"https://ta.wikipedia.org/wiki/சிறீ_மகாபோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது