மிக்கேல் (அதிதூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மிக்கேல் (எபிரேயம்:מִיכָאֵ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
மிக்கேல் (எபிரேயம்:מִיכָאֵלஇறைவனை போல;அரபு மொழி: جبريميخائيل‎, Mīkhā'īl) என்னும் ஓர் இறை தூதர் ஆவார். அவர் இசுரயேலருக்கு வழக்காடுபவாராகவும், தலைமை போர் தூதராகவும் கருதப்படுகிறார்.
 
=== புதிய ஏற்பாட்டில் மிக்கேல்===
[[வெளிப்படுத்துதல்]] அதிகாரத்தில் [[விண்ணகத்தில்]] நடந்த போர் பற்றி குறிப்பிடபடுகிறது. பின் வரும் விவிலியா வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் )
 
7. வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
 
8. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
 
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மிக்கேல்_(அதிதூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது